Friday, January 23, 2009

இந்திய தேசிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர் இறந்தது எப்படி?

இந்திய தேசிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

[அவர் இறந்தது எப்படி?]



இந்திய விடுதலையே தன் முழு மூச்சாகக் கொண்டு, இந்திய விடுதலைக்காக போராடிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் இறந்தது எப்படி என்பதையும் திரு எஸ்.வீ.ரமணி "யூ ட்யூப் " மூலம்
தமிழில் விளக்குகிறார்.


இந்தியனாக வாழ்வோம் ! நேதாஜியின் சபதத்தை காப்போம்
!

No comments:

Post a Comment